வாஜ்பாய்-முஷாரப் தனி சந்திப்பு முடிந்தது
ஆக்ரா:
இந்திப் பிரதமர் வாஜ்பாய்- பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு சுமார் 1 மணிநேரம் 40 நிமிடம் நீடித்தது.
முதலில் அரை மணி நேரம் தான் இருவரும் தனியே சந்தித்துப் பேசுவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்தப் பேச்சுவார்த்தை மிக நல்ல முறையில் நடந்ததாகவும், இரு தலைவர்களும் காஷ்மீர், தீவிரவாதம், வளர்ச்சி,அமைதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக (பாஸிட்டிவ்) இருந்ததாக இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த தனிப்பட்ட சந்திப்பு முடிந்த பிறகு பகல் 1.55 மணிக்கு இந்திய, பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகளும் வாஜ்பாய், முஷாரபுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் இப்போது நடந்து வருகின்றன. 2.30 மணிக்கு இரு தரப்பினரும் பகல் உணவு அருந்துவார்கள்.அப்போதும் கூட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications