இரவிலும் தூங்காமல் பேச்சுவார்த்தை
ஆக்ரா:
சனிக்கிழமை காலை பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இரவிலும் ஒருமுறை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அதே போல பகலில் தொடங்கிய இந்திய-பாகிஸ்தான் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்துஇரவிலும் நடந்தது.
இரு நாட்டுக் குழுவினரும் இரவு முழுவதும் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இரவுமுழுவதும் தூங்கவில்லை.
வாஜ்பாய்-முஷாரப் இருவரும் இரு சுற்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதும் இந்த இரு நாட்டுத்தூதுக் குழுவினரும் தனியே சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்தத் தூதுக் குழுவினரின் பேச்சுவார்த்தை திங்கள்கிழமையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என இரு தரப்பிலும் தீவிரமாகஉள்ளனர். இதனால் ஆலோசனைகள் இரவு பகலாக நடக்கின்றன.
இரு நாடுகளும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிடும் எனவும் தெரிகிறது.
இன்று (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு முஷாரப் தனது குழுவினருடன் பாகிஸ்தான் திரும்புகிறார்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications