இதய சிகிச்சை: 68 பேருக்கு முதல்வர் நிதி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 68 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா முதல்வர்நிவாரண திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கினார்.
68 பேருக்கும் இருதய அறுவை சிகிச்சைக்காக தலா ரூ 25,000 வழங்கப்பட்டது.சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் நிதி உதவிவழங்கினார். மற்றவர்களுக்கு மாவட்ட கலெக்கடர்கள் வழங்கினர்.
இதே போல் நெல்லையைச் சேர்ந்த இரா. வேல்முருகன் என்பவருக்கு மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் வேலைக்கான ஆணையும், ரூ 10,000 நிதியை ஜெயலலிதா வழங்கினார்.
அண்ணா விருது பெற்ற வேல்முருகன் வறுமையில் வாடுவதால் இந்த உதவியைஜெயலலிதா வழங்கினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications