பொய் வழக்கு போடுகிறார் ஜெ.: திருநாவுக்கரசு குற்றச்சாட்டு
திருச்சி:
திமுக வினர் உள்ளிட்ட பலர் மீது தமிழக அரசு தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதைக் கண்டித்து தேசியஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவினர் உள்ளிட்ட பலர் மீது அதிமுக அரசு தொடர்ந்துபொய் வழக்கு போட்டு துன்புறுத்தி வருகிறது.
தனக்கு உதவியாளராயிருந்த பாஸ்கரனை ஹெராயின் வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டு சிறையில்தள்ளியுள்ளார் ஜெயலலிதா.
அதேபோல அண்ணா நகர் ரமேஷை விசாரனை என்ற பெயரில் போலீசார் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.இதனால்அவர் மணமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளார்.
இது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க தேசிய ஜனநாயகக்கூட்டணியின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
நீதிபதி ராமன் கமிஷன் வெறும் கண் துடைப்புக்காகப் போடப்பட்டுள்ளதாகும். காஷ்மீர் பிரச்சனை ஒரே நாளில்முடிந்து விடக் கூடியது அல்ல. எனவே வாஜ்பாய் - முஷாரப் சந்திப்பு தோல்வியில் முடிந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications