தமிழக அரசு எங்களை மிரட்டவே இல்லை!
சென்னை:
கருணாநிதி கைது சம்பவத்தில் போலீசார் எடுத்த வீடியோ கேசட்டைப் போடவேண்டும் என்று தமிழக அரசுஎங்களை மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ இல்லை என்று தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம்அறிவித்துள்ளது.
கடந்த 12.07.2001 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலமாக ஒவ்வொரு மாவட்ட கேபிள் டிவி கட்டுப்பாட்டுஅறைக்கும் 1 கேசட் வீதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது எந்தவித நிர்பந்தமோ, கட்டாயமோ, மிரட்டலோ தமிழக அரசிடமிருந்து எங்களுக்கு வரவில்லை.இப்போது ஒவ்வொரு கேசட்டும் உரிமையாளரின் விருப்பப்படியே ஒளிபரப்பப் படுகிறது.
நாங்கள் அரசியல் பாகுபாடின்றி இத்தொழிலை நடத்தி வருகிறோம்.ஆகையால் யாரும் இதற்கு அரசியல் சாயம்பூச வேண்டாம். இந்நிலையில், ஒளிபரப்பை ஆரம்பித்த பின்னர் திமுக சார்பில் பல இடங்களில் எங்கள் சங்கத்தினர்மிரட்டப்பட்டுள்ளனர்.
ஆகையால் அவர்களுக்கு காவல்துறை மூலம் தகுந்த பாதுகாப்பு அளிக்கும் படி தமிழக முதல்வர் அவர்களைக்கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து இந்தக் கேசட்டை ஒளிபரப்ப ஆவன செய்யும்படியும் தமிழக முதல்வர் அவர்களைக்கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசு எங்களை மிரட்டவேயில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(அப்படியா!)
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications