உத்தராஞ்சல்: நிலச்சரிவில் 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
உத்தராஞ்சல்:
உத்தராஞ்சல் மாநிலம் ருத்ராப்ராய்க் மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களில் கடும்மழையால் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது இந்த நிலச்சரிவில் 25 பேர்இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் காயமடைந்தனர் என அதிகாரிகள்தெரிவித்தனர்.
ருத்ராபாய்க் மாவட்டத்தில் உள்ள வியோகார்ட், தாமி மற்றும் ஃபாடா கிராமங்களில்ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுஉள்ளது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இந்த பகுதி நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலச்சரிவின் காரணமாக 25 பேர் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications