சிபிஐ விசாரணை தேவை: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரமேஷ் குடும்பம் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
காவல் துறையை தமது ஏவலாள் கும்பலாக நடத்துவதை அதிமுக அலசு கைவிட வேண்டும்.
மத்திய அரசு எச்சரித்த பின்பும், அதிமுக அரசின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்பது ரமேஷ் தற்கொலைமூலம் நன்றாகத் தெரிகிறது.
ரமேஷ் தற்கொலை வழக்கை காவல்துறை விசாரித்தால், நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடும்.
ஆகவே இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரித்து தற்கொலைக்குக் காரணமானவர்களைத்தண்டிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications