சீனாவில் வெள்ளம்: 34 பேர் பலி
பீஜிங்: (சீனா)
சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனானில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் 34பேர் பலியானார்கள்.
இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா செய்திநிறுவனம் கூறியிருப்பதாவது:
சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியான வென்ஷான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் 2,000வீடுகள், 133 பள்ளிகள் சேசமடைந்துள்ளன. மேலும் 3 மின் வாரிய மையங்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின்வினியோகமும், தகவல் தொடர்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களும் நாசமடைந்துள்ளன.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் 60மில்லியன் டாலர் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
யுனானுக்கு அருகிலுள்ள பகுதியிலும் இந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 49 மக்கள் இறந்துவிட்டார்கள்என அஞ்சப்படுகிறது.
சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியில் இருக்கும் மற்றொரு பகுதியான ஜின்பிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் 25பேரைக் காணவில்லை. அவர்களும் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஏற்பட்ட நான்கு கடும்புயல் காரணமாக சீனாவில் கடும் மழை பெய்ததுதான் இந்த சேதத்திற்குகாரணம் என கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications