மூதாட்டியைக் கொன்ற அழகர் கோவில் யானை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே அழகர் கோவிலில் உள்ள யானை, 65 வயது மூதாட்டியை செவ்வாய்க்கிழமை தும்பிக்கையால்தாக்கிக் கொன்றது.
இக்கோவில் யானையை அதன் பாகன் வழக்கம் போல் வெளியே அழைத்து வந்தார். அப்போது யானை திடீரெனபாகனின் கட்டுப்பாட்டை மீறி ஓடத்துவங்கியது.
யானை கட்டுப்பாடு இழந்த ஓடுவதைக் கண்டு பயந்த மக்கள் சிதறி ஓடினர்.
அப்போது கோவில் படியில் உட்கார்ந்திருந்த கோமதிஅம்மாள் (வயது 65) என்ற மூதாட்டியை யானை தன்தும்பிக்கையால் தாக்கியது. அதில் அந்த மூதாட்டி அந்த இடத்திலேயே பரிதாமாக இறந்தார்.
யானைப் பாகன் 1 மணி நேரம் கடுமையாக போராடி யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.அதற்கப்புறம்தான் அந்த யானை அமைதியானது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications