ஊனமுற்ற பெண்களுக்கு உதவினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உடல் ஊனமுற்ற பெண்களுக்கு அரசு வேலைக்கான உத்தரவுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில்வழங்கினார்.
மேலும், புளியந்தோப்பைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணுக்கு கடும் ஊனமுற்றோருக்கான பராமரிப்புஉதவித்தொகையும் வழங்கினார்.
இது தவிர, குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் ஜெயலலிதா உதவித் தொகைவழங்கினார்.
சென்ற ஜனவரி மாதம் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் உயிர் மற்றும் உடமைகளை இழந்தனர். சென்னைதிருவொற்றியூரைச் சேர்ந்த சித்ரா என்ற பெண், இந்தப் பூகம்பத்தின்போது தனது கணவரின் கால்கள் துண்டிக்கப்பட்டதால் சிகிச்சைக்கு பணம் வேண்டி உதவி கோரினார்.
கோரிக்கையை ஏற்ற முதல்வர் அந்தப் பெண்ணுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications