கருணாநிதிக்கு கறுப்புப் பூனை பாதுகாப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு பிரிவின் மூலம் கறுப்புப் பூனை பாதுகப்புஅளிக்கப்படுகிறது.
சென்னை மேம்பால வழக்கில் கடந்த ஜூன் 30ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப் பட்டார். இச்சம்பவத்தின்போது,தமிழக போலீசார் வரம்பு மீறி நடந்து கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்தது.
இதற்கிடையில் கருணாநிதிக்கு தேசிய பாதுகாப்பு பிரிவின் (என். எஸ்.ஜி ) கீழ் கறுப்புப் பூனை பாதுகாப்புஅளிக்கப்படும் என்று தெரிகிறது. அவரது வயதையும், முன்னாள் முதல்வர் என்பதையும் கருத்தில் கொண்டுஇந்தப் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்படுகிறது.
இது பற்றி வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் கருணாநிதி கூறுகையில், எனக்குப் பாதுகாப்பு அளிப்பதுகுறித்து மத்திய அரசிடமிருந்து தகவல் வந்துள்ளது என்றும் ஆனால் அது எந்த வகைப் பாதுகாப்பு என்று எனக்குத்தெரியாது என்றும் கூறினார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோற்றவுடன் இதே வகைப் பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கும் வழங்கப்பட்டது. இப்போது அவருக்கு "இஸட்" பிரிவு பாதுகாப்பு வழங்கப் படுவதால் அது விலக்கிக் கொள்ளப் பட்டது.
யு.என். ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications