மாறன், பாலுவுக்கு எதிரான மனு ஏற்கப்படுமா?
சென்னை:
மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டமனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்த முடிவை சென்னை உயர்நீதிமன்றம்ஒத்திவைத்தது.
இதுதவிர, சி.பி.சி.ஐ.டி அலுவலக கதவையும் கார் மூலம் முட்டி மோதி உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
சி.பி.சி.ஐ.டி அலுவலக கதவை திறக்குமாறு மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவும் போலீசாரை மிரட்டி உள்ளார்.
பொறுப்பான பதவியில் இருக்கும் அவர்கள் போலீசாரை தங்கள் கடமையை செய்யவிடாமல் தடுத்ததற்காகஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்தால் நாட்டின்ஜனநாயகம் சீர் கெட்டு, சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து வரும் என்றும் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமிஎன்பவர் மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கே.ஜெயலின் மற்றும் நீதிபதி பி. தங்கவேலுஅடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா வேண்டாமாஎன்பது குறித்த உத்தரவை மறு தேதி எதுவும் குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications