இளங்கோவன் உருவபொம்மை மீண்டும் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வியாழக்கிழமை மீண்டும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் உருவ பொம்மைஎரிக்கப்பட்டது. ஆனால் இம்முறை எரித்தவர்கள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள்.
அங்கு இளங்கோவனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறே அவருடைய உருவ பொம்மையை எரித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று இளங்கோவன் கூறியதையும் கடுமையாகஆட்சேபித்து, அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
கடந்த திங்கள்கிழமை மணிசங்கர் ஐயர் உருவ பொம்மை எரிக்கப்பட்டதும், அதற்கு மறுநாளே இளங்கோவன்உருவ பொம்மை எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களே தற்போது இளங்கோவன் உருவ பொம்மையை எரித்திருப்பது,காங்கிரஸ் கோஷ்டி மோதலின் உச்சத்தையே காட்டுகிறது.
யு.என்.ஐ.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications