• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித உரிமை கமிஷன் கருணாநிதியை விசாரிக்கும்

By Staff
|

சென்னை:

போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் விசாரணை நடத்த தேசிய மனிதஉரிமைகள் கமிஷன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

போலீசாரால் கருணாநிதி கைது செய்யப்பட்ட போத மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி தேசிய மனிதஉரிமைகள் க கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து விசாரணை நடத்த மனித உரிமைகள் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

இதையடுத்த விரைவில் மனித உரிமை கமிஷன் அதிகாரிகள் சென்னை வரவுள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X