போஸ்ட் மார்ட்டம் "திடுக்" ரிப்போர்ட்
சென்னை:
தொழிலதிபர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்ததையடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வியாழக்கிழமைவெளியிடப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்தான் இந்த போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது.
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரமேசின் குழந்தைகள் 3 பேர் மட்டும் ஒரே நேரத்தில் இறந்துள்ளனர். அதன் பிறகு ரமேசும் அவரது மனையியும்இறந்து இருக்கலாம்.
11 மாத குழந்தை டிங்கு வயிற்றில் மட்டுமே உணவுப் பொருள் இருந்தது. மற்ற 4 பேர் வயிற்றிலும் உணவுப்பொருட்கள் எதுவும் இல்லை. விஷம் கலந்த குளிர் பானம் மட்டுமே இருந்தது.
எனவே அவர்கள் வாந்தி எடுக்கவில்லை. விஷத்தை திடப்பொருளுடன் கலந்து குடித்தால் மட்டுமே வாந்தி எடுக்கவாய்ப்புள்ளது.
"பேகான்" என்ற பூச்சி மருந்தை அவர்கள் குடித்திருக்கலாம். ஆனால், "சயனைடு" சாப்பிட்டதற்கான அறிகுறிகள்இல்லை.
மேலும் 5 பேர் உடலிலும் காயம் எதுவும் இல்லை என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது.
-
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications