ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு இன்டர்நெட் வசதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான தகவல்கள் அடங்கிய இணையதளத்தை வியாழக்கிழமை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இவர்கள் இது போன்ற தகவல்களைப் பெறவும், புதிதாக ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு வழிமுறைகளையும்தொகுத்து வழங்கும் இணையதளம் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை வியாழக்கிழமை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஓய்வு பெறுபவர்கள், பணியில் இருக்கும் போது இறந்து போன அரசு ஊழியர் குடும்பத்தினர், ஓய்வு ஊதியர்களின்வாரிசுகள் ஆகியோருக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம், 2 லட்சத்து 71 ஆயிரம் ஓய்வு ஊதியர்களும், 1 லட்சத்து 27 ஆயிரம் ஓய்வு ஊதியர்களின்வாரிசுகளும் பயனடைவார்கள்.
இந்த இணையதளத்தின் முகவரி: http://www.tn.gov.in/dop
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications