பா.ம.காவை சேர்க்கலாமா? இன்று பா.ஜ.க. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்துவிவாதிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்சனிக்கிழமை நடக்கிறது.
மேலும் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரத்தயார் என்றும் அறிவித்தார். இதை தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் வரவேற்றன.ஆனால் தமிழக பாரதிய ஜனதா கட்சி மட்டும் கருத்து தெரிவிப்பதில் வேறுபட்டது.
இந் நிலையில் பா.ம.க, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது குறிதது விவாதிக்கதமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை கூடுகிறது.கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications