சிறுமியின் உயிர் பறித்த விஷவண்டுகள்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
விளையாடும் போது விஷவண்டுகள் கடித்ததால் ஒரு சிறுமி இறந்தார். மற்றும் பலர் காயமடைந்தனர்.
கருர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள தேக்கதலை கோவில்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வெள்ளைச்சாமி.அவரது மகள் சுதா என்ற 5 வயது சிறுமி.
இதனால் சிதறிய வண்டுகள் சுதாவை மொய்த்துக் கடித்துக் குதற ஆரம்பித்தன. வலியால் துடித்துக் கதறிய சுதாவின்சத்தத்தைக் கேட்டவர்கள் விரைந்து வந்து காப்பாற்ற முயன்றனர்.
வண்டுக் கூட்டம் அவர்களையும் தாக்கியதில் 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில் வலியால் துடித்த அந்த இளம் பிஞ்சு அங்கேயே இறந்தாள்.
உடனே இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் தீயணைைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்து வண்டுகளைஅகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications