குடும்ப "பாசமலர்" சிவாஜி
சென்னை:
நடிப்பு என்ற விஷயத்திற்குப் பிறகு சிவாஜி என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது சிவாஜியின் குடும்பப்பாசம்தான். கடைசிவரை கூட்டுக் குடும்பமாகவே சிவாஜி குடும்பத்துடன் இருந்து வந்தார்.
சிவாஜியின் ஏற்றத்திற்கு ஒரு காரணம் அவருடைய மனைவி கமலா என்றால், இன்னொரு காரணம் அவருடையதம்பி வி.சி. சண்முகம்.
சிவாஜிக்கு 2 மகள்கள் (சாந்தி, தேன்மொழி). இவர்கள் இருவருக்கும் தந்தை மீது கொள்ளைப் பிரியம். சாந்தியின்மகள் சத்தியவதியைத்தான் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் செய்துள்ளார்.
சிவாஜியின் 2 மகன்களில் இளையவர் நடிகர் பிரபு. சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகத்தை முழுக்க முழுக்க மூத்த மகன்ராம்குமார்தான் கவனித்து வருகிறார். "அறுவடை நாள்" என்ற படத்திலும் இவர் தலை காட்டியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 1ம் தேதி, திரையுலகமே திரண்டு வந்து சிவாஜியிடம் ஆசி பெறுவதுவழக்கம். ஏனென்றால், அன்றுதான் அவருடைய பிறந்தநாள்.
எப்போதும் நெற்றி நிறைந்த குங்குமத்துடன் காணப்படும் கமலா அம்மாளை இனிமேல் அப்படிப் பார்க்க முடியாதுஎன்பதுதான் நெஞ்சுக்குள் அனைவருக்கும் எழும் ஒரே சோகம்!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications