சிவாஜிக்கு கருணாநிதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவாஜியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி, சிவாஜியின் மறைவுக்குக்கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவருடைய இரங்கல் செய்தியில்,
தமிழ்த் திரையுலகத்தில் புரட்சி அத்தியாயமாகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நதியாய்,தென்றலாய், புயலாய், மழையாய் நடமாடியவர் சிவாஜி.
நானும் அவரும் கொண்டிருந்த நட்பு சாதாரணமானது அல்ல. அப்படிப்பட்ட நட்புக்குரிய என் இதயத்தில் எ"றும்நிலைத்து நின்றவரை இழந்து விட்டேன்.
அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஏன் எனக்கும் கூட ஆறுதல் கூறிக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவான "பராசக்தி" உள்பட பல படங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications