For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று இறுதிச் சடங்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேற்று (சனிக்கிழமை) மாலை 7.20 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கு நாளை (திங்கள்கிழமை) நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி உடல் வைக்கப் பட்டுள்ள தி.நகர் "அன்னைஇல்ல"த்திற்கு வந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும்,திரையுலகப் பிரமுகர்களும், உறவினர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X