காஷ்மீரில் 15 இந்துக்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீர்-தோடா மாவட்டத்தில் 30 இந்துக்களை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
ஆனால், 30 பேர் கொல்லப்பட்டதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சேர்ஜி கிராமத்திற்குள்தீவிரவாதிகள் புகுந்து, அங்குள்ள மக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்கூறினர்.
ஆக்ரா உச்சி மாநாட்டுக்குப் பிறகு, தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் படையினர்செயல்பட்டு வருவதாகவும், அதன் விளைவே இந்தத் துப்பாக்கிச் சூடு என்றும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குக் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications