மாநிலங்களவை மவுன அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் ஆரம்பத்தில், நடிகர் சிவாஜிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவாஜி கணேசன், முன்னாள்மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலமான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், சுட்டுக் கொல்லப்பட்ட நேபாள மன்னர்குடும்பத்தினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், மாநிலங்களவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்குஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
More From
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications