முஸ்லிம் கைதிகளை விடுவிக்க முஸ்லிம் முன்னணி கோரிக்கை
திருச்சி:
தமிழக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் சேவை முன்னணி (டி.என்.எம்.எஸ்.எம்.) தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு பின் இதன் பொதுச் செயலாளர் பேராசிரியர். எஸ்.எம்.எம்,. முகமது அலிசெய்தியாளர்களிடம் கூறுகையில். எந்த குற்றமும் செய்யாமல் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கைதிகளை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
முஸ்லிம்களுக்கு அவர்கள் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வேலை மற்றும் படிப்பிற்கு இட ஒதுக்கீடு செய்யவேண்டும். முஸ்லிம்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி, மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
வாக்ஃப் போர்ட் சிறந்த முறையில் செயல்படும் விதமாக சீரமைக்கப்பட வேண்டும். வாக்ஃப் போர்டில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்என்றார்
மேலும், தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகையைகணக்கெடுக்குமாறு அங்கு உள்ளவர்களையும் இந்த கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் அவர்கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications