முன்னாள் டி.ஜி.பி.யும் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
முன்னாள் தமிழக டி.ஜி.பியான எப்.சி. ஷர்மா திங்கள்கிழமை நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் ஆஜராகிகையெழுத்திட்டார்.
சென்னை மெட்ரோபாலிடன் நீதிபதியின் ஆணையின் பேரில் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்)பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி இல்லாமல் யாரும் சிறைக்குள் செல்ல முடியாது என்றும்,இதனால், முஸ்லிம் கைதிகள் தாக்கப்பட்டது மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கில் தனக்கு எவ்விதத்தொடர்பும் இல்லாததால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி ஷர்மா மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், திங்கள்கிழமை தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்து ஷர்மாவுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
இதன் அடிப்படையில், ஷர்மா திங்கள்கிழமை நீதிபதி அசோக்குமார் முன் ஆஜராகி கையெழுத்திட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications