ரயிலில் தாலி பறித்த திருடன்: விரட்டிப் பிடித்தார் இன்ஸ்பெக்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலியைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடனை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்ஒருவர் விரட்டிப் பிடித்து, அவனிடமிருந்து நகைகளை மீட்டார்.
சென்னையை அடுத்த பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த எல்லைப்பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடைய மனைவியின் கழுத்திலிருந்த தாலியையும், 2 பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓடினான்.
ஆனால், அதே ரயிலில் இருந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டரான ஜெய்பால் என்பவர் உடனே அந்தத் திருடனைவிரட்டிச் சென்று பிடித்தார்.
பிடிபட்ட திருடன் கைது செய்யப்பட்டு, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அவனிடமிருந்து மீட்கப்பட்ட தாலியும், நகையும் அந்தப் பெண்ணிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications