ஜெ. நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு வராததால், அவருடைய நிகழ்ச்சிகள் அனைத்தும்ஒத்தி வைக்கப்பட்டன.
திங்கள்கிழமையாதலால், முதல்வரின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் 10 மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர விரும்பும் 3மாணவர்கள் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்பட இருந்தது. இவை தவிர, தமிழக அமைச்சரவையின்கூட்டமும் திங்கள்கிழமை நடப்பதாக இருந்தது.
அவர் தலைமைச் செயலகத்திற்கு வராததால், இவையனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. மேலும், வழக்கமானமுதல்வரின் பணிகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications