இலங்கை சிறையிலிருந்த 16 தமிழ் மீனவர்கள் விடுதலை
கொழும்பு:
இலங்கையில் கடந்த 3 மாதங்களாக சிறைவைக்கப் பட்டிருந்த 16 தமிழ் மீனவர்கள் திங்கள்கிழமை விடுதலைசெய்யப் பட்டனர்.
இதேபோல கடந்த மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் 2 தமிழ்மீனவக் கும்பல்கள் கதுை செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களில் இதுவரை மொத்தம் 66 தமிழ் மீனவர்களையும், 18 படகுகளையும் இலங்கைபோலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். 66 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர்.
இதுகுறித்து விசாரிக்க இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்றனர். தமிழ் மீனவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பிறகு, 22 பேர் கடந்த 10-ந்தேதிவிடுதலை செய்யப்பட்டு இந்தியக் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப் பட்டவர்களில் 2 வது பிரிவினர் 16 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 28 தமிழ் மீனவர்கள் இன்னும் இலங்கைச் சிறையிலேயே வாடி வருகின்றனர்.
இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 73 இலங்கை மீனவர்களும் இந்தியச் சிறைகளில் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications