கிரிக்கெட்டுக்கு பிரச்சனையில்லை
கொழும்பு:
கொழும்பில் விடுதலைப் புலிகள் நடத்திய மிக பயங்கர தாக்குதலையும் மீறி மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிதடையின்றி நடந்து வருகிறது.
இந் நிலையில் தான் கொழும்பு விமானப் படைத் தளத்திலும், சர்வதேச விமான நிலையத்திலும் செவ்வாய்க்கிழமைபுலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், கொழும்பு நகரமே பதற்றத்துடன் காணப்பட்டது.
விமான நிலையத்தை ஒட்டி நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு முழுவதுமேபரபரப்பாகக் காணப்பட்டது. இன்று நடந்து கொண்டிருக்கும் இலங்கை-நியூஸிலாந்து இடையிலான போட்டிநடக்குமா என்பதிலும் சந்தேகம் நிலவியது.
இந்திய, நியூஸிலாந்து அணி நிர்வாகிகளும் அங்கு விளையாட அச்சம் தெரிவித்தனர்.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய, நியூஸிலாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது.போட்டிகளை வன்முறை, தாக்குதல் ஏதுமின்றி நடத்திக் காட்டுவதாகவும், எந்தப் போட்டியையும் ரத்து செய்யும்திட்டமில்லை எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி இன்று (புதன்கிழமை) இலங்கை- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிநடந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications