For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் இன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியா முழுவதும் மத்திய,மாநில அரசு ஊழியர்கள் புதன்கிழமை 1 நாள் அடையாளவேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு துறைகளை தனியாரிடம் விடுவது, ஆட் குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்துஇந்த போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 1 கோடி பேர் இந்தபோராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

ரயில்வே, வங்கி, மின் உற்பத்தி தொழிலாளர்கள் தவிர மற்ற அனைத்து துறையினரும்இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X