அமெரிக்க விசா விண்ணப்பக் கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்கா செல்ல விசா விண்ணப்பம் மற்றும் விசா பெறுவதற்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு இடையே உள்ள மதிப்புப்படி விசா கட்டணங்கள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குடியேற்ற விண்ணப்பம் ரூ. 12,480 (260 டாலர்).
குடியேற்ற விசா வழங்குதல் ரூ. 3,120 (60 டாலர்).
குடியேற்ற விசா அல்லாத பிற விசா விண்ணப்பம் ரூ. 2,160 (45 டாலர்).
இதில் டாலர் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ரூபாய் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications