For Daily Alerts
Just In
சிவாஜிக்கு நினைவிடம்: பாரதிராஜா கோரிக்கை
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு உரிய இடத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்குதிரைப்பட இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மரியாதையுடன் சிவாஜியின் இறுதிச் சடங்குகளை நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு எங்களதுமனமார்ந்த நள்றிகள்.
கலை உலக மாமேதை சிவாஜியை வரும் சந்ததியினர் சரியாக அறிந்து கொள்ளும் வகையில், வெகு விரைவில்உரிய இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில்பாரதிராஜா கூறியுள்ளார்.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]