• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண நீர்: ஜெ. ஆந்திரா செல்லும் திட்டம் இல்லை

By Staff
|

சென்னை:

கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத் செல்லப் போவதாக சிலபத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகள் தவறானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கிருஷ்னா நதிநீர் பிரச்சனை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு நடத்தஆந்திரா செல்கிறார் என்று சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா ஆந்திராவுக்குச் செல்லும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று தமிழக அரசுவிளக்கம் அளித்துள்ளது.

அவ்வாறு செல்வதாக இருந்தால், முறைப்படி தெரிவித்து விட்டுத்தான் ஜெயலலிதா செல்வார் என்றும்கூறப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X