குஜராத்தில் லேசான பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தின் கட்ச் பகுதியில் வியாழக்கிழமை மாலை பூகம்பம் ஏற்பட்டது.
உயிர்ச் சேதம், பொருள் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.
கடந்த ஜனவரி 26ம் தேதி குஜராத்தின் புஜ் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால், சுமார் 25,000 பேர்இறந்து போனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications