கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
கல்பாக்கம்:
கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க உள்ள மற்றொரு அணுக்கரு உலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
ஆனால், இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்திநிலையத்திலிருந்து வெளிப்படும் கழிவு நீரால் கடல் மீன்கள் பாதிக்கப்படுகின்றன. கதிர்வீச்சினால் நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பாலாற்றுப் படுகையில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது என்று அம்மக்கள் கூறுகிறார்கள்.
இக்கருத்தையே செங்கல்பட்டு எம்.எல்.ஏ.வும் வலியுறுத்தி வருகிறார்.
இப்படித்தான் ஏற்கனவே ஒரு உலை அமைக்க இடம் வழங்கியவர்களுக்கு, தங்கள் வீட்டில் ஒருவருக்கு வேலைதருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னும் தரவில்லை. மேலும் இந்த உலையை ஏற்படுத்துவதால்சுற்றுப்புறமும் மாசுபடுகிறது.
இருப்பினும் சிலர் இத்திட்டத்தை வரவேற்கத்தான் செய்கின்றனர். இதுகுறித்துப் பேசிய கல்பாக்கம்அணுமின்நிலையம் இயக்குநர் டாக்டர் போஜ் கூறியதாவது:
நிலம் வழங்கிய 200 பேர்களில் 170 பேருக்கு அவர்களின் கல்வித்தகுதிக் கேற்ற வேலை வழங்கப் பட்டுள்ளது.எஞ்சிய 30 பேருக்கு குறைந்தபட்ச கல்வியறிவும் இல்லாததால் வேலை வழங்க இயலவில்லை. அதிலும் சிலர்போலி சான்றிதழ்களை கொண்டுவந்தனர்.
மேலும் போதிய பாதுகாப்பு வசதியோடுதான் அணுஉலை அமைக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எந்த தீங்கும்நேராது.
இத்திட்டத்தின் மூலம் சிறு கம்பெனிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். எனவே பொதுமக்கள் இதைத் தடுக்காமல்ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் டாக்டர் போஜ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications