• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதானி மீண்டும் சிறையிலடைப்பு

By Staff
|

கோவை:

கோவையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த கைதி அப்துல்நாசர் மதானி மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக மதானி கைது செய்யப்பட்டு,கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில்சேர்க்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் குணமடைந்து விட்டதால், மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X