இன்று கூடுகிறது பாமக நிர்வாகக் குழு
தர்மபுரி:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) திண்டிவனத்தில் நடக்கிறது.
பாமகவின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நடிகர்சிவாஜி கணேசனின் மறைவை முன்னிட்டு, அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மறு தேதிஅறிவிக்கப்படாமல் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பாமக நிர்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸின் இல்லமான தைலாபுரம் தோட்டத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கும் இக்கூட்டத்திற்கு, ஜி.கே. மணி தலைமை வகிப்பார். மாநில நிர்வாகிகள்மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சேர்ந்த பிறகு நடக்கும் பாமகவின் முதல் நிர்வாகக் குழு கூட்டம்என்பதால், இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி











Click it and Unblock the Notifications