மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைகிறது
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டதாலும், அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
இதனால் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால், இந்த நீரை நம்பியிருக்கும்விவசாயிகள் அனைவரும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது நடந்து வரும் குறுவை சாகுபடியையும் விரைந்து முடிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications