மூட்டையில் பிணம்: தகவல் தருபவர்களை எச்சரிக்க வீரப்பன் கும்பல் செய்த கொலையா?
ஈரோடு:
அந்தியூர் காட்டுப் பகுதியில் சாக்கு மூட்டையில் தலைவேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடந்தவர்யார் என்பதைக் கண்டுபிடிக்க ஆப்பக்கூடல் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் நடமாட்டம் நிறைந்த அத்தாணியையடுத்த வரக்கோம்பை என்ற இடத்தில் ஒரு சாக்கு மூட்டையில் துர்நாற்றம்வீசியதையடுத்து அதை போலீசார் கைப்பற்றினர். அதில் தலை துண்டிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது. புழுக்கள்அரித்துக் கொண்டிருந்தன. கொலையாகி பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
முதலில் வீரப்பனின் உடலாக இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதனால், முழு போலீஸ்துறையும் பரபரப்பானது.
ஆனால், உடல் வீரப்பனுடையது அல்ல என்பது தெளிவாகிவிட்டது. அந்த நபர் நீல நிற லுங்கி அணிந்துள்ளார். அவருக்கு சுமார்35 வயதிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தன்னைப் பற்றி அதிரடிப் படையினருக்குத் தகவல் தரும் கிராமத்தினரை பயமுறுத்தவே வீரப்பன் கும்பல் இந்தக் கொலையைசெய்திருக்க வேண்டும் என அதிரடிப் படையினர் கருதுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications