சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
வேன்-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை பலியாயினர்.
அதே போல, மதுரையின் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரு வேனில் குற்றாலத்துக்கு சுற்றுலாசென்றனர். அங்குள்ள அருவிகளில் குளித்துவிட்டு, பாபநாசத்திற்கும் சென்றனர். பின்னர், பகலில் அவர்கள்திருச்செந்தூருக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரத்தைக் கடந்து வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்தசெல்வராஜின் காருடன் பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த செல்வராஜ் குடும்பத்தின் 5 பேரும் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
வேன் டிரைவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணைநடத்தி வருகிறார்கள்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications