திமுகவுக்காக ஐ.பி.எஸ். அதிகாரிகளை பந்தாடுவதா?: கம்யூனிஸ்ட்கள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய 3 தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குஇழுத்துச் செல்ல வாஜ்பாய் அரசு முயல்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தனது கூட்டணியில் உள்ள திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழிவாங்க முயல்கிறது.
கருணாநிதி கைது விவகாரத்தில் நடந்த உண்மைகள் வெளியே தெரிந்துவிடாமல் தடுக்க வேண்டும் என்றஎண்ணத்தில் தான் இந்த அதிகாரிகளை அவசர அவசரமாக மத்திய அரசுப் பணிக்கு இழுக்க வாஜ்பாய் அரசுமுயல்கிறது.
மத்திய அரசின் இந்த முயற்சி அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மத்திய-மாநில அரசுகளின் உறவுக்கும்நல்லதல்ல.
திமுகவுக்கு ஜால்ரா போட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மத்திய அரசு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது எனகம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications