போலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்...
க்ரைம்-1: திருச்சி- கஞ்சா
திருச்சியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன் எடை 1 கிலோ மற்றும் அதன் மதிப்பு ரூ.3500 ஆகும்.
க்ரைம்-2: புதுக்கோட்டை- ரேசன் அரிசி
புதுக்கோட்டை அருகே அன்னவாசல் என்ற இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5,200 கிலோ ரேசன் அரிசியைபோலீசார் கைப்பற்றினர்.
கடந்த சனிக்கிழமை போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அசோகன் என்பவரது வீட்டில் நடத்தியசோதனையின் போது இந்த அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. உடனேஅரிசியைப்பறிமுதல் செய்து, அசோகனை கைது செய்தார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ.61ஆயிரம்.
க்ரைம்-3: தர்மபுரி- எரிசாராயம்
தர்மபுரியில் லாரியில் கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 7,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல்செய்தனர்.
திங்கள்கிழமை காலை வழக்கம் போல தருமபுரி நெடுஞ்சாலையில் சோதனை செய்தபோது இந்த லாரிபிடிபட்டது.டிரைவர் தப்பிவிட்டதாக மாவட்ட எஸ்.பி.அமல்ராஜ் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications