மதுரை அருகே மேலூரில் குண்டுவெடிப்பு
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள போலீஸ் ஸ்டேசன் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சக்திவாய்ந்தவெடிகுண்டு வெடித்தது.
அந்தக் குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் ராமசுப்பு வீட்டருகே உள்ள ஒரு முட்புதரில் ஞாயிற்றுக்கிழமை காலை10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது 100 அடிஉயரத்துக்குக் கரும்புகை கிளம்பியிருக்கிறது. குண்டு வெடித்த இடத்தில் 1 மீட்டர் ஆழத்திற்கு பெரிய பள்ளமும்ஏற்பட்டுள்ளது.
உடனே இன்ஸ்பெக்டர் ராமசுப்பு கொடுத்த தகவலின் பேரில் டி.ஐ.ஜி. மகேந்திரன் மற்றும் பல உயர் போலீஸ்அதிகாரிகளும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு, மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.
போலீசார் குண்டு வெடித்த இடத்தில் கிடந்த வயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றினர்.
அருகில் இலங்கை அகதிகள் முகாம் இருக்கிறது. அங்கு அகதிகளோடு அகதியாக வந்த இலங்கைத்தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்குமா அல்லது சமீபத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மேலவளவு 17கொலையாளிகளின் ஆதவாளர்களின் வேலைதான் இந்த குண்டு வெடிப்பா என்பது பற்றி போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications