தமாகா-காங்கிரஸ் இணைப்பு: "காலம் இன்னும் கனியவில்லை"
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசை காங்கிரசுடன் இணைப்பதற்கு காலம் இன்னும் கனியவில்லை என்று சோனியாவிடம்தமாகா தலைவர் மூப்பனார் தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரசின் நிலை மேலும் பரிதாபமானது. இதையடுத்து தமாகா தமிழ்நாட்டில் முக்கியமான ஒருகட்சியாகக் கருதப்படுகிறது.
சமீப காலமாக மூப்பனாரின் உடல்நிலை சரியில்லாததால் அவரால் முன்பு போல சுறுசுறுப்பாக கட்சிப்பணிஆற்றமுடியவில்லை. இதையடுத்து, கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பிருந்தே தமாகாவை காங்கிரசுடன் மீண்டும்இணைப்பது பற்றி பேசப்பட்டு வந்தது.
ஆனால் கட்சியிலுள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் காங்கிரசுடன் இணைவதை விரும்பவில்லை.எதற்கெடுத்தாலும் கட்சியின் மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால்அவர்கள் இந்த இணைப்பை எதிர்த்து வருகிறார்கள்.
காங்கிரசுடன் இணைவதற்குப் பதிலாக மூப்பனார் மகன் கோவிந்த வாசனைத் தலைவராக்கவே அவர்கள்விரும்புகிறார்கள். ஆனால் மூப்பனாருக்கு அதில் விருப்பம் இல்லை.
இந்நிலையில் மூப்பனார் சில நாட்களுக்கு முன் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாமற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். அப்போது,தமிழ்நாட்டில் தமாகாவை காங்கிரசுடன் இணைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று சொன்னதாகடெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, மூப்பனார் தனது மகன் வாசனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications