பா.ம.கவை சேர்க்க மாறனும் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சரியான நேரத்தில் காலை வாரிவிட்டுவிட்டு ஓடிய பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தேசிய ஜனநாயகமுன்னணியில் சேர்க்கக் கூடாது என மத்திய அமைச்சரும் திமுக தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறன்கூறினார்.
ஆனால், ஜெயலலிதாவிடம் அவருக்கு மரியாதை கிடைக்கவில்லை. ஜெயலலிதாவிடம் மட்டும் அல்ல, வேறுஎங்குமே அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் நமதுகூட்டணிக்கு ஓடி வர நினைக்கிறார் ராமதாஸ் என்றார் மாறன்.
அதிமுகவால் விரட்டிவிடப்பட்ட ராமதாசுக்கு திமுகவும் அடைக்கலம் தராவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சி வெறும்4 மாவட்டக் கட்சியாக சுருங்கிவிடும்.
தமிழகத்தின் 4 வட மாவட்டங்களில் மட்டும் தான் அந்தக் கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலம் உண்டு.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications