அமெரிக்க விசா: விரைவில் வழங்க புதிய தூதர் முயற்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விரைவில் விசா வழங்க நடவடிக்கை எடுப்பேன் என புதிதாகப்பதவியேற்றுள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் கூறினார்.
விசா வழங்க ஒரிரு மாதங்களில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மிகக் குறுகிய காலஅவகாசத்திலேயே விசா பெற முடியும் எனவும் ராபர்ட் பிளாக்வில் தெரிவித்தார்.
இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இவர் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குள் முக்கிய வாயில்வழியே நுழையவில்லை. இந்தியர்கள் விசா பெற நுழையும் வாயில் வழியாகத் தான் தூதரகத்துக்குள் நுழைந்தார்.
விசா வாங்க வருபவர்கள் எப்படி நிறுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு என்னென்ன வசதிகள் தரப்படுகின்றன,எப்படியெல்லாம் அலைகழிக்கப்படுகின்றனர் என்பதை விசாரித்த பிளாக்வில், இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குபாடுபடப் போவதாகக் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications