For Daily Alerts
Just In
உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் 78,000 வாக்குச்சாவடிகள்
சென்னை:
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது, 78,000 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இவை தவிர, பேரூராட்சிகளில் 11,191 வாக்குச் சாவடிகளும், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் 53, 124 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]