விநாயகர் சதுர்த்தி: சென்னை ஊர்வலத்தில் 10,000 சிலைகள் "பங்கேற்பு"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி நடக்க உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 10,000க்கும் அதிகமானவிநாயகர் சிலைகள் பங்கேற்கும் என்று இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.
22ம் தேதி நகர் முழுவதும் 10,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். சிலை வைப்பவர் பெயர்கள்,வைக்கும் இடங்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும். இதன் மூலம் போலி நபர்களின் ஊடுறுவலைத் தடுக்கமுடியும்.
26ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும். விநாயகர் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கப்படும் என்றுஇந்து முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications