அரசுத் திட்டங்களை மக்களுக்கு அளிப்பது கலெக்டர்கள் கடமை: ஜெ.
சென்னை:
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் மாவட்ட கலெக்டர்களின் தலையாயகடமையாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மக்களுக்குச் சென்று சேரும் திட்டங்களில் பெரும்பான்மையானவை, முழுதாகச் சென்று சேர்வதில்லை என்ற புகார்பரவலாகவே இருந்து வருகிறது. செல்லும் வழியிலேயே பல விதங்களிலும் அவை சுரண்டப்படுகின்றன என்றுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தகைய புகார்கள் எதுவும் வராமல், மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கே முழுமையாகச் சென்று சேர்ப்பதேமாவட்ட கலெக்டர்களின் கடமையாகும்.
அதே போல, மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் போலீஸ் அதிகாரிகள் முழு மூச்சுடன்செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் மூலமாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலமாகவும் நம்சமூகத்திற்குப் பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க மாவட்ட கலெக்டர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
மக்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சமூகப் பொருளாதாரப் பிரச்சனையும் ஒரு முக்கிய காரணமாகும்.இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் போலீஸ் அதிகாரிகள் முன் வந்து, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்றார் ஜெயலலிதா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications