2002 - ஹஜ் யாத்ரீகர்கள் கவனத்திற்கு...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2002ம் ஆண்டு ஹஜ் யாத்திரையில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், விரைந்து தங்களதுவிண்ணப்பங்களை தமிழ்நாடு ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை மேற் கொள்வர்.
தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் ஹஜ் யாத்திரை மேற் கொள்வது வழக்கம்.இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கவனித்து வருகிறது.
அந்த வகையில், 2001ம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புபவர்கள், தங்கள் பெயரை ஹஜ் குழுவிடம்விரைந்து வந்து பதிவு செய்யுமாறு ஹஜ் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications